பத்துப்பாட்டு நூல்கள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
3. இன்னா நாற்பது - கபிலர்
- திருமுருகாற்றுப்படை (புலவராற்றுப்படை) - நக்கீரர் (சங்ககாலப் புலவர்)
- பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
- சிறுபாணாற்றுப்படை - இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
- பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
- முல்லைப்பாட்டு - நப்பூதனார்
- மதுரைக் காஞ்சி - மாங்குடி மருதனார்
- நெடுநல்வாடை - நக்கீரர் (சங்ககாலப் புலவர்)
- குறிஞ்சிப் பாட்டு - கபிலர் (சங்ககாலப் புலவர்)
- பட்டினப் பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- மலைபடுகடாம்(கூத்தராற்றுப்படை) - பெருங்கௌசிகனார்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
1. நாலடியார் - சமணமுனிவர்கள்
2. நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்
2. நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்
4. இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
5. திரிகடுகம் - நல்லாதனார்
6. ஏலாதி - கணிமேதாவியார்
7. முதுமொழிக்காஞ்சி - கூடலூர்க்கிழார்
8. திருக்குறள் - திருவள்ளுவர்
9. ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
10. பழமொழி - முன்றுரை அரையனார்
11 சிறுபஞ்சமூலம் - காரியாசான்
12. ஐந்திணை ஐம்பது - பொறையனார்
13. ஐந்திணை எழுபது - மூவாதியார்
14. திணைமொழி ஐம்பது - கண்ணஞ் சேந்தனார்
15. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
16. கைந்நிலை - புல்லங்காடனார்
17. கார்நாற்பது - கண்ணங்கூத்தனார்
18. களவழி நாற்பது - பொய்கையார்
எட்டுத்தொகை நூல்கள்
1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.பதிற்றுப்பத்து
5.பரிபாடல்
6.கலித்தொகை
7.அகநானூறு
8.புறநானூறு
அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,
கலித்தொகை, அகநானூறு.
புறப்பொருள் பற்றியவை : புறநானூறு, பதிற்றுப்பத்து.
அகமும் புறமும் கலந்து வருவது:பரிபாடல்.
No comments:
Post a Comment